Headlines

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஆண்டாண்டு காலமாக நமது மரபு வழி வந்தது – H.ராஜா பேட்டி

பதிவு: வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024, 03:10 AM மதுரை, மதுரை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இதை திராவிட மாடல் ஆட்சியில் சட்டமானது என முதல்வர் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் பாஜக மூத்த தலைவர் H.ராஜா மதுரையில் பேட்டி. மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர். மதுரை கிண்டியில் அரசு மருத்துவமனையில்…

Read More

“அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் அரசாங்கத்தின் தோல்வி” – வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேட்டி

பதிவு: வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024, 05:10 AM கோவை, கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள காய்கறி பஸ் ஸ்டாப் பகுதியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களை சந்தித்தார்‌. இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறுகையில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருப்பதாகவும் தமிழகத்தில் சட்டம்…

Read More

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை பகுதியில் பெண் அடித்து கொலை

பதிவு: புதன்கிழமை, நவம்பர் 13, 2024, 05:10 AM வானூர், புதுச்சேரி வடுவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி வயது 38. கணவனை பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவரிடம் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு ராஜு இளவரசியை அடித்து கொலை செய்து தமிழக பகுதியான திருவக்கரை பகுதியில் மூட்டை கட்டி வாழை இலையில் மடித்துவீசி உள்ளார். இதுகுறித்து புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம்…

Read More

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ராமதாஸ் சமூகவலைதள பதிவால் பரபரப்பு

பதிவு: திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024, 05:10 AM சென்னை, பழையன கழிவதை தடுக்க முடியாது, புதியன வருவதையும் நிறுத்த முடியாது, இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற பொருள்படும் வகையிலான நன்னூல் வரியை ராமதாஸ் பதிவிட்டுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது சமூகவலைதள பக்கத்தில் அவ்வப்போது, சமூக பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ராமதாஸ் தனது சமூகவலைதள பக்கத்தில், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’…

Read More

புதிய தொலைக்காட்சி சேனல் ‘தமிழ் ஒளி’ தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு உள்ளார்

பதிவு: திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024, 05:00 AM சென்னை, தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனிதனியாக தொலைக்காட்சி சேனல்களை வைத்து இருக்கின்றன. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி…

Read More

5 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024, 05:00 AM வயநாடு, வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த மாதம் 23-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து கடந்த மாதம் 28, 29-ந் தேதி என 2 நாட்கள்…

Read More

போலீஸ் சீருடை அணிந்து உதவி ஆய்வாளர் என கூறி சுற்றி திரிந்த போலி உதவி ஆய்வாளர் கைது

பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 2, 2024, 06:00 AM வடசேரி, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய பகுதியில் போலீஸ் சீருடை அணிந்து உதவி ஆய்வாளர் என கூறி சுற்றி திரிந்த போலி உதவி ஆய்வாளர் கைது கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் உரிமையாளர் வடசேரி காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனது பியூட்டி பார்லருக்கு உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து வந்த ஒருவர் பேசியல் செய்துவிட்டு…

Read More

நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

பதிவு: வெள்ளிக்கிழமை, நவம்பர் 1, 2024, 04:40 AM புதுடெல்லி, நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய…

Read More

முப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

பதிவு: வெள்ளிக்கிழமை, நவம்பர் 1, 2024, 04:30 AM குஜராத், கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். ஆண்டுதோறும் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இந்நிலையில் குஜராத்தில் முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படையினருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளியை கொண்டாடினார். ராணுவ உடையில் சென்ற பிரதமர் மோடி வீரர்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “தீபாவளி…

Read More

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 30, 2024, 11:10 PM சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது . இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு,…

Read More