Headlines

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி தேர் திருவிழா – இலட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

பதிவு: வியாழக்கிழமை, குரோதி வருடம், மாசி 22, மார்ச் 06, 2025, 05:`30 AM செஞ்சி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தளமாக உள்ள அங்காளம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி பெருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் மாசி பெருவிழா கடந்த 26 ம்தேதி மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது….

Read More

30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது – அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பதிவு: வியாழக்கிழமை, குரோதி வருடம், மாசி 22, மார்ச் 06, 2025, 04:`00 AM சென்னை, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படாது என பிரதமர் மோடி உறுதியளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (மார்ச்-05 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு…

Read More

2026ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது – தேனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 04, 2025, 01:`55 AM தேனி, 2026-ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று தேனி பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அவர் கூறினார். அண்ணா தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, தேனி அருகே மதுராபுரியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் அண்ணா…

Read More

கவுரவம் பார்க்க வேண்டாம் – அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் மீண்டும் அழைப்பு

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 04, 2025, 01:`30 AM நாகை, தமிழகத்தின் பிரச்சினை, நம் உரிமைகள் பறிபோகும் பிரச்சினை – கவுரவம் பார்க்க வேண்டாம் – அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் மீண்டும் அழைப்பு – நாகப்பட்டினத்தில் முதல்வர் ஸ்டாலின், ரூ.82.9 கோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில் கவுரவம் பார்க்காதீர்கள். தமிழகத்தின் பிரச்சனை, நம் உரிமைகள் பறிபோகும் பிரச்சனையை அரசியலாகப் பார்க்காமல் வாருங்கள்’’…

Read More

பெங்களூரில் கடத்தப்பட்ட மாணவர் பவானிசாகர் சோதனைச் சாவடியில் காவலர் ஒருவர், தனி ஒருவனாக மீட்டார்

பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 03, 2025, 07:`30 AM ஈரோடு, கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தப்பட்ட கல்லுாரி மாணவனை, பவானிசாகர் போலீஸ் சோதனைச் சாவடியில் காவலர் ஒருவர், தனி ஒருவனாக மீட்டார். ஈரோடு மாவட்டம், பவானிசாகரில், மேட்டுப்பாளையம் சாலை, பெரிய கள்ளிப்பட்டியில் போலீஸ் சோதனைச்சாவடியில், போலீஸ்காரர் ஹரிஷ்குமார் நேற்று அதிகாலை 2:௦௦ மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். போலீஸ் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு ‘இன்னோவா’ காரில் இருந்தவர், ‘என்னை கடத்திச் செல்கின்றனர்; காப்பாற்றுங்கள்’ என, அபய குரல்…

Read More

நாளை (மார்ச் 03) தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு – தயார் நிலையில் தேர்வு மையங்கள்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 02, 2025, 09:`30 AM சென்னை, தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை அரசு தேர்வுத்துறை உறுதி செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள்,…

Read More

‘கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்’ – சீமான் பேட்டி

பதிவு: சனிக்கிழமை, மார்ச் 01, 2025, 06:`00 AM சென்னை, கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணை நிறைவடைந்த பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “விசாரணையில் புதிய கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளேன். தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணைக்கு அழைப்போம் என்று…

Read More

போதை மீட்பு சிகிச்சைக்கு 25 மறுவாழ்வு மையம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

பதிவு: வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2025, 05:`00 AM சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையை வெளியிட்டார். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். அரசு கொள்கையில், ஆதரவற்று பொது…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா – 1967, 1977 தேர்தல் போல… 2026 தேர்தலில் மாற்றம் கொண்டு வருவோம் – விஜய் உறுதி

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`35 PM சென்னை, த.வெ.க. 2–ம் ஆண்டு துவக்க விழா – பாசிசமும், பாயாசமும் ஹேஷ்டேக் போட்டு விளையாடி கொண்டிருக்கின்றன – பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம் – 1967, 1977 தேர்தல் போல 2026 தேர்தலில் மாற்றம் கொண்டு வருவோம்: விஜய் உறுதி – மும்மொழி கொள்கையை எதிர்ப்போம் எப்போது பார்த்தாலும், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டே ஜனநாயக முறையில்…

Read More

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார் முதல்வர் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`05 AM சென்னை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார் முதல்வர் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வகுப்பறைகளுக்கு பூட்டு – எங்களை ஏமாற்றினால் 2026 தேர்தலில் ஏமாறுவீர்கள் என எச்சரிக்கை பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண்விடுப்பு,…

Read More