தீப உற்சவ நிகழ்ச்சி: சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் – உலக சாதனை படைத்த அயோத்தி

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 30, 2024, 11:00 PM லக்னோ, அயோத்தியின் சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்து மத பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை (31ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் அயோத்தில் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீப விளக்குகளை ஏற்றுவது வழக்கம். தீபாவளி பண்டிகையின் முந்தைய நாளன்று ராமாயணத்தின்படி கடவுள் ராமர்…

Read More