
நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய முகமது இஸ்லாம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்
பதிவு: திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025, 05:`45 AM மும்பை, சத்தீஷ்காரில் பிடிபட்டவர் குற்றவாளி அல்ல, நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவரை மும்பை அருகே வைத்து போலீசார் கைது செய்து உள்ளனர். மும்பை நகரின் பாந்த்ராவில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சயீப் அலிகானை தாக்கிவிட்டு தப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்….