இன்று பரந்தூர் திருமண மண்டபத்தில் போராட்ட குழுவினரை சந்திக்கிறார் விஜய் – தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என வேண்டுகோள்

பதிவு: திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025, 01:`25 AM சென்னை, விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று பரந்தூர் திருமண மண்டபத்தில் விஜய் சந்திக்க இருக்கிறார். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2வது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 908 நாட்களாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

Read More

ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியும் இல்லை – ஆதரவும் இல்லை – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 01:`50 AM சென்னை, ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதனால் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள்…

Read More

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? தி.மு.க. அரசு மீது விஜய் கடும் தாக்கு – தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம் இனி ஈடேறப் போவதில்லை

பதிவு: ஞாயிறுக்கிழமை, ஜனவரி 12, 2025, 03:`040 AM சென்னை, “நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றுகிறது. எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம்…

Read More

புதிய தொலைக்காட்சி சேனல் ‘தமிழ் ஒளி’ தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு உள்ளார்

பதிவு: திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024, 05:00 AM சென்னை, தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனிதனியாக தொலைக்காட்சி சேனல்களை வைத்து இருக்கின்றன. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி…

Read More

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 30, 2024, 11:10 PM சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது . இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு,…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2024, 06.10 AM சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அதன் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று அறிமுகம் செய்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை இந்தாண்டு பிப்ரவரியில் துவக்கினார். கட்சியின் கொடி, கொள்கை விளக்க பாடல் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொடியை அறிமுகம் செய்த விஜய்,…

Read More