இன்று பரந்தூர் திருமண மண்டபத்தில் போராட்ட குழுவினரை சந்திக்கிறார் விஜய் – தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என வேண்டுகோள்

பதிவு: திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025, 01:`25 AM சென்னை, விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று பரந்தூர் திருமண மண்டபத்தில் விஜய் சந்திக்க இருக்கிறார். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2வது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 908 நாட்களாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

Read More