முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024, 12:`20 AM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவால் இன்று காலமானார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92. 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ல், தற்போது பாகிஸ்தானில் உள்ள கா என்ற இடத்தில்…

Read More