சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் – மோடி உறுதி

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.00 PM புதுடெல்லி, 3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என பிரதமர் மோடி உறுதியளித்தார். சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார். 18வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாடாளுமன்ற ஜனநாயகத்தில், இது ஒரு புகழ்மிக்க நாள். ஆம், சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக, நமது சொந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்,…

Read More