
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மக்களுக்கு தலைவர்கள் பொங்கல் வாழ்த்து
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025, 03:`05 AM சென்னை, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டு. நாளை (ஜனவரி14) பொங்கல் திருவிழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். மக்களுக்கு அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல்,…