
30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது – அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு: வியாழக்கிழமை, குரோதி வருடம், மாசி 22, மார்ச் 06, 2025, 04:`00 AM சென்னை, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படாது என பிரதமர் மோடி உறுதியளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (மார்ச்-05 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு…