பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி

பதிவு: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024, 10:00 AM புதுடெல்லி, பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி ரஷியாவுக்கு 2 நாள் பயணமாக இன்று புறப்பட்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார…

Read More