டெல்லியில் உணரப்பட்ட கடுமையான நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின – மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 17, 2025, 09:40 AM புதுடெல்லி, டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது. இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி…

Read More

டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிகிறது – அரசியல் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 03, 2025, 06:`10 AM புதுடில்லி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. டில்லியில் பா.ஜ.,வை ஆட்சி கட்டிலில் அமர்த்தும் நோக்கில், பிரதமர் மோடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும்,…

Read More

மூன்று அதிநவீன கடற்படை கப்பல்கள் – இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

பதிவு: புதன்கிழமை, ஜனவரி 15, 2025, 01:`40 AM மும்பை, இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சூரத், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்களை, இன்று (ஜனவரி 15) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மராட்டியத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. டிசம்பர் மாதம் நடந்த மகாயுதி கூட்டணி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் இன்று…

Read More

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மக்களுக்கு தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025, 03:`05 AM சென்னை, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டு. நாளை (ஜனவரி14) பொங்கல் திருவிழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். மக்களுக்கு அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல்,…

Read More

43 ஆண்டுகளில் முதல்முறை.. பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024 08:00 AM புதுடெல்லி, 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக, குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் இந்த பயணம்…

Read More

அரசியல் சாசன தினம் – பிரதமர் மோடி சுப்ரீம் கோர்ட்டில் இன்று உரை

பதிவு: செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024, 03:10 AM புதுடெல்லி, அரசியல் சாசன தினத்தையொட்டி சுப்ரீம் கோர்ட்டிலும் இன்று சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. அதேநேரம் இந்த ஆண்டு, அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட 75-வது ஆண்டு ஆகும். எனவே கூடுதல் சிறப்புடன் மத்திய அரசு இந்த நாளை கொண்டாடுகிறது. இதையொட்டி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு மத்திய அரசு…

Read More

முப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

பதிவு: வெள்ளிக்கிழமை, நவம்பர் 1, 2024, 04:30 AM குஜராத், கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். ஆண்டுதோறும் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இந்நிலையில் குஜராத்தில் முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படையினருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளியை கொண்டாடினார். ராணுவ உடையில் சென்ற பிரதமர் மோடி வீரர்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “தீபாவளி…

Read More

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு

வாஷிங்டன், பதிவு: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 22, 2024, 04.30 AM 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது தலைவர்கள் இருவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்கா தரப்பில் தேசிய பாதுகாப்பு செயலர் அன்டோனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் துணை தலைவர் ஜேக் சுல்லிவான் உள்ளிட்டோரும் இந்திய…

Read More

இன்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

வாஷிங்டன், பதிவு: சனிக்கிழமை, செப்டம்பர் 21, 2024, 3.40 AM ‛குவாட்’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ( 21ம் தேதி ) அமெரிக்கா செல்கிறார். இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில்…

Read More

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, பதிவு: வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2024, 4.30 AM ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும், தேர்தல் செலவு அதிகரிப்பதாகவும் அவர் கருதுகிறார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி…

Read More