பெங்களூரில் கடத்தப்பட்ட மாணவர் பவானிசாகர் சோதனைச் சாவடியில் காவலர் ஒருவர், தனி ஒருவனாக மீட்டார்

பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 03, 2025, 07:`30 AM ஈரோடு, கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தப்பட்ட கல்லுாரி மாணவனை, பவானிசாகர் போலீஸ் சோதனைச் சாவடியில் காவலர் ஒருவர், தனி ஒருவனாக மீட்டார். ஈரோடு மாவட்டம், பவானிசாகரில், மேட்டுப்பாளையம் சாலை, பெரிய கள்ளிப்பட்டியில் போலீஸ் சோதனைச்சாவடியில், போலீஸ்காரர் ஹரிஷ்குமார் நேற்று அதிகாலை 2:௦௦ மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். போலீஸ் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு ‘இன்னோவா’ காரில் இருந்தவர், ‘என்னை கடத்திச் செல்கின்றனர்; காப்பாற்றுங்கள்’ என, அபய குரல்…

Read More