
நாட்டின் பணக்கார வேட்பாளர்: தெலுங்குதேசம் கட்சி வேட்பாளருக்கு ரூ.5,785 கோடி சொத்துகள்
அமராவதி, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 06.50 AM ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் ரூ.5,785 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார். நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1-ந் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், 4-ந் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழங்கும் பிரமாண பத்திரத்தின் மூலம் அவர்கள் சொத்து விவரங்கள் வெளியாகின்றன….