தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – இன்று முதல் அமல்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 1, 2024, 11.20 AM சென்னை, தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.120 வரை இன்று முதல் உயருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக…

Read More