
டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு – தமுக்கம் மைதானம் ஸ்தம்பித்தது
பதிவு: புதன்கிழமை, ஜனவரி 08, 2025, 12:`15 AM மதுரை, மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர் பட்டி தொகுதி டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் முதல் வேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பெரியாறு பாசன விவசாயிகள்…