
வங்கக்கடலில் இன்று உருவாகிறது “டானா புயல்” – வானிலை ஆய்வு மையம் தகவல்
பதிவு: திங்கட்கிழமை, அக்டோபர் 21, 2024, 06:40 AM சென்னை, தற்போது உருவாக உள்ள புயலுக்கு கத்தார் நாடு பெயர் சூட்டி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்தது. அந்த நேரத்தில் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், வட மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சியும் நிலவியதால் இந்த மழை கிடைத்தது. மேலும்…