2026ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது – தேனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 04, 2025, 01:`55 AM தேனி, 2026-ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று தேனி பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அவர் கூறினார். அண்ணா தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, தேனி அருகே மதுராபுரியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் அண்ணா…

Read More

ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025, 05:`50 AM சென்னை, ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை – 77 கிலோ கேக் வெட்டினார் – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகம் விழா கோலம் பூண்டிருந்தது. வாழை மரம், மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எழுச்சி வரவேற்பு அண்ணா தி.மு.க….

Read More

மகனை துணை முதல்-அமைச்சர் ஆக்கியதுதான் திமுக அரசின் சாதனை – எடப்பாடி பழனிசாமி

பதிவு: ஞாயிறுக்கிழமை, ஜனவரி 19, 2025, 04:`15 AM சென்னை, தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது; “எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தாம் வாரிசு. நான் என்ன மிட்டா மிராசா, தொழிலதிபரா? சாதாரண தொண்டன்….

Read More

அனுபவி ராஜா அனுபவி – அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம் – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`00 AM மதுரை, புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கேகே நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அமையும். அனுபவி ராஜா அனுபவி இருக்கும்போதே அனுபவி என ஆட்சியில் இருக்கும் போதே…

Read More