இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பதிவு: ஞாயிறுக்கிழமை, ஜனவரி 19, 2025, 05:`25 AM மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு நான் தவறு செய்யவில்லை என பத்திரிகையாளரை சந்தித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்தது முட்டாள்தனமாக பேசியது அதைவிட தவறு மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் அரங்கில் பாட்னா திட்டன் என்ற தலைப்பில் என்ற தலைப்பில் தொழில் முனைவோர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர்…

Read More

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு – 20 காளைகளை பிடித்த வீரருக்கு முதல் பரிசு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025, 04:`35 AM மதுரை, விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! துணை முதல்வர் வருகை தர தாமதமானதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. உலக மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆயிரம் காளைகள் களம் கண்டுள்ளன….

Read More