சொத்து மறுபகிர்வு.. மோடியின் சர்ச்சை கருத்து: உண்மையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 07.05 AM விகிதாச்சார உரிமைகள் என்ற தத்துவார்த்த கருத்தை ராகுல் காந்தி குறிப்பிட்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடர்பாக பிரதமர் மோடியின் விமர்சனம், சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது “இதற்கு முன்பு, அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, நாட்டின்…

Read More