
போதை மீட்பு சிகிச்சைக்கு 25 மறுவாழ்வு மையம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
பதிவு: வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2025, 05:`00 AM சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையை வெளியிட்டார். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். அரசு கொள்கையில், ஆதரவற்று பொது…