
‘கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்’ – சீமான் பேட்டி
பதிவு: சனிக்கிழமை, மார்ச் 01, 2025, 06:`00 AM சென்னை, கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணை நிறைவடைந்த பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “விசாரணையில் புதிய கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளேன். தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணைக்கு அழைப்போம் என்று…