18வது மக்களவை தொடங்கியது: எம்.பி.யாக மோடி பதவியேற்றார்

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.20 PM புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபாநாயகரை தேர்வு செய்யவும் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. இன்றும், நாளையும் முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்க உள்ளனர். எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா முன்னதாக ஜனாதிபதி…

Read More