சீனாவில் புதிய வகை வைரஸ் பரவல்? இந்தியாவில் தொடர்ந்து கண்காணிப்பு – மத்திய அரசு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 04, 2025, 07:`00 AM புதுடெல்லி, சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது.கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் அதை மறந்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக…

Read More