
நாடாளுமன்ற தேர்தல்: சினிமா தியேட்டர்களில் நாளை காட்சிகள் ரத்து
சென்னை, பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024 10.00 AM வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் நாளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, பொதுமக்கள் ஓட்டுப்போட வசதியாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த…