
கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு – கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 01:40 AM திருவனந்தபுரம், கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரளா ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை என்ற பகுதியைச் சேர்ந்த 23 வயது ஷரோன் ராஜ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா என்பவரை காதலித்தார். இந்த காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது இந்நிலையில் கிரீஸ்மாவுக்கும்,…