ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியும் இல்லை – ஆதரவும் இல்லை – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 01:`50 AM சென்னை, ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதனால் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள்…

Read More