2026ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது – தேனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 04, 2025, 01:`55 AM தேனி, 2026-ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று தேனி பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அவர் கூறினார். அண்ணா தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, தேனி அருகே மதுராபுரியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் அண்ணா…

Read More

கள்ளச்சாராய சாவுக்கு தி.மு.க. அரசே பொறுப்பு: எடப்பாடி குற்றச்சாட்டு – கள்ளக்குறிச்சி ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.10 PM கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் இன்று அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விஷச் சாராய சாவு ஏற்பட்ட கள்ளக்குறிச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். கள்ளச்சாராய சாவு 59 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு தி.மு.க. அரசே பொறுப்பு. ஸ்டாலின் ராஜினாமா…

Read More