
கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை – சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 02:20 AM கொல்கத்தா, கொல்கத்தா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை…