
ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025, 05:`50 AM சென்னை, ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை – 77 கிலோ கேக் வெட்டினார் – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகம் விழா கோலம் பூண்டிருந்தது. வாழை மரம், மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எழுச்சி வரவேற்பு அண்ணா தி.மு.க….