
பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை – அன்புமணி ராமதாஸ் வேதனை
பதிவு: ஞாயிறுக்கிழமை, ஜனவரி 19, 2025, 03:`45 AM சென்னை, பொங்கலையொட்டி ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது, தமிழகம் சீரழிவை நோக்கி பயணிக்கிறது என்பதை காட்டுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார். பொங்கல் பண்டிகை நாளில் மது விற்பனையில் ரூ. 179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ. 151.50 கோடி விற்பனையுடன் 2வது இடத்திலும் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 142 கோடிக்கு…