ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார்

பதிவு: வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025, 06:`05 AM புதுடில்லி, பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில், ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி…

Read More

திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

புதுடெல்லி, பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 22, 2024, 07.45 AM அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக்கோரி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க கோர்ட்டு அனுமதி அளித்தும் திகார் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை என்றும், இதன் மூலம் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாகவும் ஆம்…

Read More