
‘பிரிஜ்’ஜில் 30 துண்டுகளாக பெண் உடல் – 15 நாட்களுக்கு பின் வெளியான கொலை
பெங்களூரு, பதிவு: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 22, 2024, 04.10 AM கர்நாடக மாநிலம், பெங்களூரு, வையாலி காவலில், வீரண்ணா பவன் அருகில் ஒரு வீடு இரண்டு வாரங்களாக பூட்டி கிடந்தது. சில நாட்களாக வீட்டுக்குள் இருந்து, துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டில் வசித்து வந்த மஹாலட்சுமி, 29, என்ற இளம்பெண்ணை மொபைல் போனில் அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டனர். அது ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்தது. இதைஅடுத்து அவரது தாய்க்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர், தன்…