
‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ முன்னேற்பாடு பணிகள்: கனிமொழி கருணாநிதி எம்.பி ஆய்வு
பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 09, 2025, 01:`50 AM சென்னை, சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை உள்ள ஏகாம்பரநாதர் கோயில் திடலில் துவங்க உள்ளது. இதை முன்னிட்டு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று (08/01/2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, இந்து சமய மற்றும் அறநிலையத்…