
ஜல்லிக்கட்டு மேடையில் இருந்து மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவை அகற்றுவதா? அண்ணாமலை கண்டனம்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025, 05:`00 AM சென்னை, மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வருகிற 2026-ம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:- மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில்…