போதை மீட்பு சிகிச்சைக்கு 25 மறுவாழ்வு மையம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

பதிவு: வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2025, 05:`00 AM சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையை வெளியிட்டார். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். அரசு கொள்கையில், ஆதரவற்று பொது…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா – 1967, 1977 தேர்தல் போல… 2026 தேர்தலில் மாற்றம் கொண்டு வருவோம் – விஜய் உறுதி

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`35 PM சென்னை, த.வெ.க. 2–ம் ஆண்டு துவக்க விழா – பாசிசமும், பாயாசமும் ஹேஷ்டேக் போட்டு விளையாடி கொண்டிருக்கின்றன – பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவோம் – 1967, 1977 தேர்தல் போல 2026 தேர்தலில் மாற்றம் கொண்டு வருவோம்: விஜய் உறுதி – மும்மொழி கொள்கையை எதிர்ப்போம் எப்போது பார்த்தாலும், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டே ஜனநாயக முறையில்…

Read More

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார் முதல்வர் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`05 AM சென்னை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார் முதல்வர் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வகுப்பறைகளுக்கு பூட்டு – எங்களை ஏமாற்றினால் 2026 தேர்தலில் ஏமாறுவீர்கள் என எச்சரிக்கை பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண்விடுப்பு,…

Read More

தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க மார்ச் 5–ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`00 AM சென்னை, 8 நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் – 40 கட்சிகளுக்கு அழைப்பு – நாடாளுமன்றத்தில் தமிழக குரலை ஒடுக்க மத்திய அரசு சதி – மற்றொரு மொழிப்போருக்கு தயார் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க 5ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என…

Read More

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் – முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025, 05:`55 AM சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மத்திய அரசு என்று சொல்லிக்கொள்ளும், ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், அது பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டு நலன்களை மட்டுமே மனதில் வைத்துக்…

Read More

ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025, 05:`50 AM சென்னை, ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை – 77 கிலோ கேக் வெட்டினார் – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகம் விழா கோலம் பூண்டிருந்தது. வாழை மரம், மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எழுச்சி வரவேற்பு அண்ணா தி.மு.க….

Read More

ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார்

பதிவு: வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025, 06:`05 AM புதுடில்லி, பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில், ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி…

Read More

டெல்லியில் உணரப்பட்ட கடுமையான நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின – மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 17, 2025, 09:40 AM புதுடெல்லி, டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது. இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி…

Read More

மும்மொழி கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம் – திமிராக பேசுவதா? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 16, 2025, 04:40 PM சென்னை, மும்மொழி கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம் – தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் – திமிராக பேசுவதா? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை – பிளாக்மெயில் செய்வதை பொறுத்துக் கொள்ளமுடியாது திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். மத்திய அரசின்…

Read More

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது

பதிவு: வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 14, 2025, 03:40 AM புதுடெல்லி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அதற்கு ‘குகி’ என்ற பழங்குடியின சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மெய்தி சமூகத்தினர் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கடந்த 2023-ம் ஆண்டு மாநில அரசுக்கு மணிப்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த முடிவை சுப்ரீம் கோர்ட்டு விமர்சித்தது. இதற்கிடையே,…

Read More